தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேளாளருள் ஒரு சாரார்க்கும் செங்குந்தருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஜைனருள் ஒரு சாரார்க்கும் உரிய பட்டப்பெயர். 3. A caste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar, and of a sect of Jains in the Tanjore District;
  • . 1. See முதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1, 7). (I. M. P. Tj. 1634.)
  • இலங்கையரசாங்கத்தார் வழங்கும் ஓர பட்டப்பெயர். 2. An honorific title bestowed by the Ceylon Government;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Seeமுதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1,7). (I. M. P. Tj. 1634.) 2. An honorific titlebestowed by the Ceylon Government; இலங்கையரசாங்கத்தார் வழங்கும் ஒரு பட்டப்பெயர். 3. Acaste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar,and of a sect of Jains in the Tanjore District;வேளாளருள் ஒரு சாரார்க்கும் செங்குந்தருக்கும்தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஜைனருள் ஒரு சாரார்க்கும்உரிய பட்டப்பெயர்.