தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப். திருவரங்க. ஊச. 21). 1. A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja;
  • வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம். Vaiṣṇ. 2. A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முதலி +. 1. A Vaiṣṇava Ācārya, the chiefdisciple of Rāmānuja; இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப்.திருவரங்க. ஊச. 21). 2. A crown bearing theimage of Rāmānuja's sandals, used in templesof Rāmānuja for blessing worshippers by placing it on their heads; வழிபடுவோர் தலையில்வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம். Vaiṣṇ.