தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; பெரியோன் ; ஒரு பட்டப்பெயர் ; தாழைமரம் ; சீமை இலுப்பை ; அரசாங்கத் தலைமை அதிகாரி ; தொடக்கமாகவுடைய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதான அரசாங்க அதிகாரி. (M. E. R. 1923-24, p. 103.) Chief officer of the state;
  • தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177). 1. Head, chief;
  • பெரியோர். மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா, 78). (ஈடு, 6, 1, 1.) 2. Saint, religious teacher;
  • . 3. See முதலியார், 3. (E. T. I, 84.)
  • See தாழை, 1. (பரி. அக.) 1. Fragrant screw pine;
  • See சீமை யிலுப்பை. Loc. 2. Sapodilla;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the first, முதல்வன்; 2. (hon. முதலியார்) a title of Mudali caste or of rank.

வின்சுலோ
  • ''s.'' The first, முதல்வன். 2. [''hon.'' முதலியார்.] A title of Vellalas, and some other classes. 2. A title of rank in Ceylon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. modaliga.]1. Head, chief; தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177).2. Saint, religious teacher; பெரியோர். மூவர்முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம்.உலா, 78). (ஈடு, 6, 1, 1.) 3. See முதலியார், 3. (E.T. I, 84.)
  • n. cf. முசலி. 1. Fragrantscrew pine. See தாழை, 1. (பரி. அக.) 2. Sapodilla. See சீமை யிலுப்பை. Loc.
  • n. < முதல். Chief officerof the state; பிரதான அரசாங்க அதிகாரி. (M. E.R. 1923-24, p. 103.)