தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புகளையுடைய முழுப்பொருளைக் குறிக்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவயவியான முழுப்பொருளைக் குறிக்கும் பெயர். (நன். 281.) (Gram) Name denoting an object in its entirety;

வின்சுலோ
  • ''s.'' The chief person, as முதலாளி. 2. ''[in gram.]'' Names or nouns denoting the stock or body; ''oppos. to'' சினைப்பெயர், those of parts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Name denoting an object in itsentirety; அவயவியான முழுப்பொருளைக் குறிக்கும்பெயர். (நன். 281.)