தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்தரமான போக்கிலி. Colloq. 3. Rogue of the first order;
  • வலது முன்னங்கால். 2. Foreleg of cattle;
  • கிரகங்கள் நட்சத்திரத்தினது நாலுபாகங்களுள் முதற்காலில் செல்லுங் காலம். 1. (Astron.) Time taken by a heavenly body to pass the first quarter of a nakṣatra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Astron.) Time taken by a heavenly body topass the first quarter of a nakṣatra; கிரகங்கள்நட்சத்திரத்தினது நாலுபாகங்களுள் முதற்காலில்செல்லுங் காலம். 2. Foreleg of cattle; வலதுமுன்னங்கால். 3. Rogue of the first order;முதல்தரமான போக்கிலி. Colloq.