தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள் விகாரவகை ; செயல்தொடக்கத்தில் குறை ; முதலாவதாயுள்ள தேவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொன் முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள்விகாரவகை. (நன். 156, உரை.) 1. (Gram.) Poetic licence which consists in the shortening of a word by one or more letters at the beginning, as marai for tāmarai;
  • முதலாவதாயுள்ள தேவை. 3. Primary need;
  • காரியத் தொடக்கத்திற்றானேயுள்ள குறை. முதற்குறை முற்றுங்குறை. 2. Initial defect or mistake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Gram.) Poetic licence which consists in theshortening of a word by one or more lettersat the beginning, as marai for tāmarai; சொன்முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள்விகாரவகை. (நன். 156, உரை.) 2. Initial defect ormistake; காரியத் தொடக்கத்திற்றானேயுள்ள குறை.முதற்குறை முற்றுங்குறை. 3. Primary need; முதலாவதாயுள்ள தேவை.