தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையின் தொடக்ககாலம் ; கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையின் விளம்ப காலம். 1. (Mus.) Slow measure in beating time, as the first or starting measure of a song;
  • கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை. 2. First pūjā in a temple in the morning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Mus.) Slow measure in beating time, as thefirst or starting measure of a song; இசையின்விளம்ப காலம். 2. First pūjā in a temple inthe morning; கோயிலிற் காலையிற்செய்யும் முதற்பூசை.