தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரிய நிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியநிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம். (நன். 296, மயிலை.) Primary or material cause;

வின்சுலோ
  • ''s.'' Primary cause. See காரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Primary or material cause; காரியநிகழ்ச்சிக்குஇன்றியமையாத காரணம். (நன். 296, மயிலை.)