தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல்வன் வாக்கு ; மறை ; பிறநூலைப் பின்பற்றாது முதலில் செய்யப்படும் நூல் ; வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல். (நன். 7, விருத்.) 2. Source of a vaḻi-nūl;
  • நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பபெற்றது. (தொல். பொ. 649.) 1. Original or primary work regarded as divine, one of three kinds of nūl, q,v.;

வின்சுலோ
  • ''s.'' A rule of the highest autho rity. See நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நூல். 1.Original or primary work regarded as divine,one of three kinds of nūl, q.v.; நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பெற்றது. (தொல். பொ. 649.) 2. Source of avaḻi-nūl; வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல். (நன். 7,விருத்.)