தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சொல் பாடலின் முதலில் நின்று குணம் முதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்கும் விளக்கணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சொல் கவியின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்குந் தீவகவணிவகை. (தண்டி. 38.) A figure of speech in which a word used in the beginning of a sentence is understood in other parts also;

வின்சுலோ
  • --முதனிலைவிளக்கு, ''s.'' A figure in Rhetoric. See தீவகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முதனிலை +. (Rhet.) A figure of speechin which a word used in the beginning of asentence is understood in other parts also;ஒருசொல் கவியின் முதலில் நின்று குணமுதலியபொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்குந் தீவகவணிவகை. (தண்டி. 38.)