தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலில் நிற்பது ; காரணம் ; பகுதி ; தலைவாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவாயில். 4. Outer door;
  • காரணம். ஆயெட்டென்ப தொழின் முதனிலையே (தொல். சொல். 112). 3. Cause;
  • பகுதி. (நன். 144, சங்கர.) 2. (Gram.) Root form;
  • முதலில் நிற்பது. முதனிலை மூன்றும் (தொல். சொல். 230). 1. That which stands first;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நிலை. 1.That which stands first; முதலில் நிற்பது. முதனிலை மூன்றும் (தொல். சொல். 230). 2. (Gram.)Root form; பகுதி. (நன். 144, சங்கர.) 3. Cause;காரணம். ஆயெட்டென்ப தொழின் முதனிலையே(தொல். சொல். 112). 4. Outer door; தலைவாயில்.