தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாக்கின் அடிப்பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்கின் அடிப்பாகம். ஙகார முதனா அண்ணம் (தொல். எழுத். 89). Base or innermost part of the tongue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நா. Base orinnermost part of the tongue; நாக்கின் அடிப்பாகம். ஙகார முதனா அண்ணம் (தொல். எழுத். 89).