தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை. முறைமையிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி (சூத. சிவமான். 4, 18). (தத்துவப். 64, உரை.) Meditation of šiva-liṅgam as having five faces, in āṉmārtta-pūcai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Šaiva.)Meditation of Šiva-liṅgam as having five faces,in āṉmārtta-pūcai; ஆன்மார்த்த பூசையில் இலிங்கஉருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடுகூடியவராகத் தியானிக்கை. முறைமையிற்றண்டபங்கிமுண்டபங்கியு மியற்றி (சூத. சிவமான். 4, 18). (தத்துவப். 64, உரை.)