தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொட்டைத்தலையன் ; கையில் மண்டையோட்டையுடைய சிவபிரான் ; சைவன் ; அமணன் ; நாவிதன் ; இராகு ; வலியவன் ; விடாப்பிடியன் ; கிழங்கின் கடினமான பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 1. Strong, powerful person;
  • இராகு. (யாழ். அக.) 6. Ascending node;
  • நாவிதன். (யாழ். அக.) 5. Barber;
  • அமணன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 4. Jain;
  • சைவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 3. šaivite;
  • [கையிற் கபாலத்தையுடையவன்] சிவபிரான். முண்டனீறன் (திவ். திருச்சந். 71.) 2. šiva, as having a skull in His hand;
  • கிழங்கின் கடினமான பகுதி. சேப்பம் முண்டன். 2. Hard portion of a tuber;
  • விடாப்பிடியன். Colloq. Obstinate man;
  • மழித்த தலையன். கண்டராய் முண்டராகி (தேவா. 269, 3). 1. Shavenheaded person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bald-headed person, மொட்டையன்; 2. a barber, நாவிதன்.

வின்சுலோ
  • [muṇṭaṉ] ''s.'' A bald-headed person, மொட்டைத்தலையன். 2. Barber, நாவிதன்; [''ex'' முண்டம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Shaven-headed person; மழித்த தலையன். கண்டராய்முண்டராகி (தேவா. 269, 3). 2. Šiva, as having askull in His hand; [கையிற் கபாலத்தையுடையவன்] சிவபிரான். முண்டனீறன் (திவ். திருச்சந். 71).3. Šaivite; சைவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 4.Jain; அமணன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 5.Barber; நாவிதன். (யாழ். அக.) 6. Ascendingnode; இராகு. (யாழ். அக.)
  • n. < மிண்டு-. 1.Strong, powerful person; வலியவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 2. Hard portion of a tuber;கிழங்கின் கடினமான பகுதி. சேப்பம் முண்டன்.
  • n. < மிண்டன். Obstinate man; விடாப்பிடியன். Colloq.