தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் இருப்பவளான திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையில் இருப்பவள்] இலக்குமி. முண்டகாசனை கேள்வன். (சூடா.) Lakshmī, as seated on a lotus;

வின்சுலோ
  • ''s.'' Lukshmi, the lotus seated, இலக்குமி; [''ex'' ஆசனம்.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முண்டகோபநிடதம் muṇṭakōpaniṭa-tamn. < muṇḍaka + upa-ni-ṣad. See முண்டகம், 3.
  • n. < id. +.Lakṣmī, as seated on a lotus; [தாமரையில் இருப்பவள்] இலக்குமி. முண்டகாசனை கேள்வன். (சூடா.)