தமிழ் - தமிழ் அகரமுதலி
  முள் ; முள்ளுடைத் தூறு ; தாழைமரம் ; தாமரை ; காண்க : நீர்முள்ளி ; கழிமுள்ளி ; கருக்குவாய்ச்சிமரம் ; பதநீர் ; கள் ; கருப்புக்கட்டி ; நெற்றி ; தலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; வாழை ; கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • See கழிமுள்ளி. மணிப்பூ முண்டகத்து (மதுரைக். 96). 6. Indian nightshade.
 • பதநீர். (சங். அக.) 8. Sweet toddy;
 • கள். (பிங்.) 9. cf. maṇda. Toddy;
 • கருப்புக்கட்டி. (சங். அக.) 10. Jaggery from palmyra;
 • நெற்றி. (பிங்.) முண்டகக் கண்ணா போற்றி (குற்றா. தல. திருமால். 141). 1. Forehead;
 • தலை. (அருநி.) 2. Head;
 • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108;
 • வாழை. (மலை.) 4. Plantain;
 • கடல். (அக. நி.) Sea;
 • See நீர்முள்ளி. (திவா.) முண்டகங் கரும்பெனத் துய்த்து (கல்லா. 62, 14). 5. Waterthorn.
 • தாமரை. முண்டகவதன மழகெழ (திருவாலவா. 38, 58). 4. Lotus;
 • See தாழை, 1. (பிங்.) கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் (குறுந். 51). 3. Fragrant Screw-pine.
 • முள்ளுடைத்தூறு. (பிங்.) 2. Thorn bush;
 • முள். முண்டக விறும்பி னுற்று (அரிச். பு. வேட்டஞ். 36). 1. Thorn;
 • See கருக்குவாய்ச்சி. (அக. நி.) 7. Jagged jujube.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. lotus, தாமரை; 2. honey of flowers, பூந்தேன்; 3. a thorny plant, solanum indicum, முள்ளிச்செடி; 4. a thorn-bush; 5. the forehead, நெற்றி; 6. ocean, கடல்; 7. the pandanus, தாழை. முண்டகன், an epithet of Brahma. முண்டகாசனை, Lakshmi, the lotusseated.

வின்சுலோ
 • [muṇṭakam] ''s.'' Lotus, தாமரை. 2. Honey of flowers; palm-tree-sap, கள். 3. A tree, Pandanus, தாழை. 4. A thorn-bush, முட்செடி. 5. A thorny plant, Solanum Indicum. 6. The forehead, நெற்றி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. முள் +அகம். 1. Thorn; முள். முண்டக விறும்பி னுற்று(அரிச். பு. வேட்டஞ். 36). 2. Thorn bush; முள்
  -- 3249 --
  ளுடைத்தூறு. (பிங்.) 3. Fragrant screw-pine.See தாழை, 1. (பிங்.) கூன்முண் முண்டகக் கூர்ம்பனிமாமலர் (குறுந். 51). 4. Lotus; தாமரை. முண்டகவதன மழகெழ (திருவாலவா. 37, 58). 5. Water-thorn. See நீர்முள்ளி. (திவா.) முண்டகங் கரும்பெனத் துய்த்து (கல்லா. 62, 14). 6. Indian night-shade. See கழிமுள்ளி. மணிப்பூ முண்டகத்து(மதுரைக். 96). 7. Jagged jujube. See கருக்குவாய்ச்சி. (அக. நி.) 8. Sweet toddy; பதநீர். (சங்.அக.) 9. cf. maṇḍa. Toddy; கள். (பிங்.) 10.Jaggery from palmyra; கருப்புக்கட்டி. (சங். அக.)
 • n. < muṇḍaka.1. Forehead; நெற்றி. (பிங்.) முண்டகக் கண்ணாபோற்றி (குற்றா. தல. திருமால். 141). 2. Head;தலை. (அருநி.) 3. An Upaniṣad, one of 108;நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 4. Plantain;வாழை. (மலை.)
 • n. Sea; கடல்.(அக. நி.)