தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பல்முரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரிநிமிர்தல். முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறநா. 78). To shake off drowsiness or laziness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < முணங்கு +. To shake off drowsinessor laziness; மூரிநிமிர்தல். முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறநா. 78).