தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளடங்குதல் ; அடங்குதல் ; குரலையடக்கிப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்குதல். (W.) 2. To be subject to;
  • உள்ளடங்குதல். 1. To be contracted, withdrawn, bent;
  • குரலையடக்கிப் பேசுதல். (W.) 3. cf. முனங்கு-. To speak in a suppressed tone, mutter in a low tone, murmur;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1.To be contracted, withdrawn, bent; உள்ளடங்குதல். 2. To be subject to; அடங்குதல். (W.) 3.cf. முனங்கு-. To speak in a suppressed tone,mutter in a low tone, murmur; குரலையடக்கிப்பேசுதல். (W.)