தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைச்சி தொங்கவிடும் முள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமிசம் தொங்கவிடும் முள். (W.) Flesh-hook;

வின்சுலோ
  • ''s.'' A flesh-hook; [''ex'' தொறடு.] Exo. xxvii. 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முள் +.Flesh-hook; மாமிசம் தொங்கவிடும் முள். (W.)