தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தட்டுப்பாடு. கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை). 2. Need, want;
  • இடையூறு. பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக்.564). 3. Trouble, distrees;
  • சங்கடம். 1. Dilemma;
  • . 4. See முட்டு2, 6. (சிலப். 15, 164, உரை.)
  • தீது. (சூடா.) 5. Evil;

வின்சுலோ
  • ''v. noun.'' Dilemma, exi gency, want, குறைபாடு. 2. Evil, தீமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முட்டுப்படு-.1. Dilemma; சங்கடம். 2. Need, want; தட்டுப்பாடு. கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை). 3. Trouble,distress; இடையூறு. பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக். 564).4. See முட்டு, 6. (சிலப். 15, 164, உரை.) 5. Evil;தீது. (சூடா.)