தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி. பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74). Fasting to atone for meeting a heretic or hearing about heretics;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Jaina.) Fasting to atone for meeting aheretic or hearing about heretics; கண்டுமுட்டுக்கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி. பறி தலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல(திருவாலவா. 37, 74).