தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்புறுதல் ; தடைப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்புறுதல். (W.) 1. To be pressed, perplexed; to be in difficulty or extremity, as one beset by creditors;
  • தடைப்படுதல். அறத்தொழில்கள் முட்டுப்படாத . . . நன்னெஞ்சினோர் (பட்டினப். 204, உரை). 2. To be hindered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be pressed, perplexed; to be indifficulty or extremity, as one beset by creditors;துன்புறுதல். (W.) 2. To be hindered; தடைப்படுதல். அறத்தொழில்கள் முட்டுப்படாத . . . நன்னெஞ்சினோர் (பட்டினப். 204, உரை).