தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம் ; திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணையாது வைக்கும் நெருப்பு முட்டம். Loc. 1. Fuel placed over the flame to keep it steadily burning;
  • . See முட்டான்மஞ்சள். Tinn.
  • விபூதி நீற்றுவதற்குரிய சாணவுண்டை. விபூதிக்கு முட்டான் போடு. 2. Ball of cow dung used in preparing sacred ashes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூட்டு-. 1. Fuelplaced over the flame to keep it steadilyburning; அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம்.Loc. 2. Ball of cow dung used in preparingsacred ashes; விபூதி நீற்றுவதற்குரிய சாணவுண்டை. விபூதிக்கு முட்டான் போடு.
  • n. < முட்டு. Seeமுட்டான்மஞ்சள். Tinn.