தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் ; மிகவும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட்.103).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • -வும், -முடிய, -முடிபோக, adv. (prop. முற்ற) wholly, altogether. வழிமுட்டக் கூடவந்தான், he came along the whole way. மூட்ட முடிபோகத் தற்காக்க, to sustain one all one's life long.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒட்ட, முடிய.

வின்சுலோ
  • [muṭṭ ] --முட்டவும்--முட்டமுடி போக, ''as an adv.'' [''improp. for'' முற்ற.] Wholly, altogether. என்னைமுட்டமுடிபோகத்தற்காரும்....... Please patronize me all my days. ''[vul.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < முற்று-. See முற்ற.முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட். 103).