தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளுள்ள சங்குவகை ; சங்கஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்ளுள்ள சங்கு வகை. (W.) 1. Chank with thorn-like points;
  • See சங்கஞ்செடி. 2. Mistletoe berry thorn.

வின்சுலோ
  • ''s.'' A kind of sea-shell with thorn-like points.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Chank with thorn-like points; முள்ளுள்ள சங்குவகை. (W.) 2. Mistletoe berry thorn. Seeசங்கஞ்செடி.