தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் ; தீநாற்றம் ; புளித்தமோர் முதலியவற்றின் மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முடை, 1,2,3. முடை நாற்ற நோயுடலர் (கடம்ப. பு. இல

வின்சுலோ
  • ''s.'' The stench of a car cass, பிணநாற்றம். எனக்கதிகமுடையாயிருக்கிறது. I am in want.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடை+. See முடை, 1, 2, 3. முடை நாற்ற நோயுடலர்(கடம்ப. பு. இலீலா. 107).