தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்னுதல் ; மெலிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னுதல். உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை) --intr. To braid, plait, wattle;
  • மெலிதல். (W.) To become lean;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. < மிடை-. tr. Tobraid, plait, wattle; பின்னுதல். உலர்ந்த பழுத்தலைமுடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353,உரை).--intr. To become lean; மெலிதல். (W.)