தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடைகை ; முடையப்பட்டது ; வெள்ளத்தடுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடையப்பட்டது. 2. That which is plaited;
  • வெள்ளத்தால் கரை உடைந்து போகாதவாறு மூங்கில் முதலியவற்றால் இடும் அணைப்பு. Loc. 3. Screen of bamboo or palm leaves for protecting the banks of rivers from erosion by floods;
  • முடைகை. 1. Plaiting, braiding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடை-. 1. Plaiting, braiding; முடைகை. 2. That which is plaited;முடையப்பட்டது. 3. Screen of bamboo or palmleaves for protecting the banks of rivers fromerosion by floods; வெள்ளத்தால் கரை உடைந்துபோகாதவாறு மூங்கில் முதலியவற்றால் இடும் அணைப்பு.Loc.