தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்ணாய் ; செந்நாய் ; நாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்ணாய். முடுவறந்த பைந்நிணத் தடியொடு (மலைபடு. 563). (பிங்.) 2. Bitch;
  • See செந்நாய். (அக. நி.) 3. A brown-coloured dog.
  • நாய். (பிங்.) சினமுடுவல் நரி கழுகு (திருப்பு. 519). 1. Dog;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wild dog, செந்நாய்; 2. a dog, நாய்; 3. a bifch, பெண்ணாய். முடுவல்படையோன், an epithet of Bhairava; 2. one who keeps dogs for fighting.

வின்சுலோ
  • [muṭuvl] ''s.'' A wild dog, செந்நாய். 2. A dog, நாய். 3. A bitch, பெண்ணாய். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முடுவல்வெம்படையோன் muṭuval-vem-paṭaiyōṉn. < முடுவல் + வெம்-மை +. Bhairava, as having an army of dogs; [நாய்ப்படையுடையவன்] வயிரவன். (சூடா.)
  • n. prob. முடுகு-. 1.Dog; நாய். (பிங்.) சினமுடுவல் நரி கழகு (திருப்பு.519). 2. Bitch; பெண்ணாய். முடுவறந்த பைந்நிணத் தடியொடு (மலைபடு. 563). (பிங்.) 3. Abrown-coloured dog. See செந்நாய். (அக. நி.)