தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடுங்கிய சிறு தெரு. நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு, 1, 2, 6). Small narrow lane;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முடுக்கு +. Small, narrow lane; ஒடுங்கிய சிறுதெரு. நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்தமுடுக்குத்தெருத் தேடி வந்தபோதே (ஈடு, 1, 2, 6).