தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவுபடுத்துதல் ; திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல் ; விரைவாகச் செலுத்துதல் ; விரைந்து கடித்தல் ; உழுதல் ; தூண்டிவிடுதல் ; உணர்ச்சிமிகுதல் ; மிகுதல் ; விரைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசரப்படுத்துதல். (W.) 1. To urge, bring pressure on;
  • திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து (நெடுநல். 85). 2. To drive in, as a screw;
  • விரைதல். முடுக்கிவந்து (உத்திரரா. இலங்கையழி. 20). 3. To hasten;
  • அதிகமாதல். விலைமுடுக்கிப்போகிறது. 2. To increase, as in price;
  • உணர்ச்சிமிகுதல். ஒன்றுக்கு முடுக்குகிறது. 1. To feel urgently, as the call of nature;
  • தூண்டிவிடுதல். ஏன் அவனுடன் சண்டை செய்யும் படி முடுக்குகிறாய்? Colloq. --intr. 6. To induce, urge on;
  • உழுதல். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா. 20, 54). 5. To plough;
  • விரைந்து கடித்தல். பிணவு நாய் முடுக்கிய தடியொடு (மலைபடு. 177). 4. To bite off hurriedly;
  • விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயக பு. 55,7). 3. To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடுக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of முடுகு-. [K. muṭukku.] 1. To urge, bringpressure on; அவசரப்படுத்துதல். (W.) 2. Todrive in, as a screw; திருகாணிமுதலியன உட்செலுத்துதல். கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து(நெடுநல். 85). 3. To drive, cause to run, as ahorse; to set in motion, as a potter's wheel;விரையச்செலுத்துதல். கடுகிமுடுக்கிலும் (விநாயகபு. 55, 7). 4. To bite off hurriedly; விரைந்துகடித்தல். பிணவு நாய் முடுக்கிய தடியொடு (மலைபடு.177). 5. To plough; உழுதல். மூரி தவிர முடுக்குமுதுசாடி (பரிபா. 20, 54). 6. To induce, urge on;தூண்டிவிடுதல். ஏன் அவனுடன் சண்டை செய்யும்படி முடுக்குகிறாய்? Colloq.--intr. 1. To feelurgently, as the call of nature; உணர்ச்சிமிகுதல்.ஒன்றுக்கு முடுக்குகிறது. 2. To increase, as inprice; அதிகமாதல். விலைமுடுக்கிப்போகிறது. 3. Tohasten; விரைதல். முடுக்கிவந்து (உத்திரரா.இலங்கையழி. 20).