தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவுபடுதல் ; மூலை ; கோணல்தெரு ; மிகுதி ; வலிமை ; ஆணவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரிதப்படுத்துகை. 1. Urging, pressing hard;
  • மூலை. 2. Corner;
  • கோணல்தெரு. முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் . . . வீதியும் (பெருங். உஞ்சைக். 33, 16). 3. Narrow, winding street;
  • அதிகம். தங்கம் விலை வெகு முடுக்கு. 4. Increase; dearness, as of price;
  • வலிமை. (W.) 1. Strength, power;
  • அகம்பாவம். Loc. 2. Pride, arrogance; stiffness of manners;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a corner, a narrow street, முடக்கு, 2. strength, power, வலிமை; 3. urging, pressing hard, அவசரப் படுத்தல். முடுக்காயிருக்க, to be strong or urgent. முடுக்கிலே நிற்க, to stand in a corner. முடுக்கர், strong men.
  • III. v. t. urge or force together, insist upon a thing, press for it, அவசரப்படுத்து. கடனுக்கு மெத்த முடுக்குகிறான், he urgently demands payment of the debt. மாடுகளை முடுக்கி ஓட்டு, urge on the bullocks.

வின்சுலோ
  • [muṭukku] ''s.'' Corner, recess, கோண். 2. 2. A narrow winding street, as முடக்கு. 3. Strength, power, வலி. 4. Urging, press ing hard, forcing, துரிதப்படுத்தல். ''(c.)'' வெகுமுடுக்குப்பண்ணுகிறான். He is urging very hard. அதொருமுடுக்குவழி. it is a narrow street.
  • [muṭukku] கிறேன், முடுக்கினேன், வேன், முடுக்க, ''v. a.'' To urge or force together, அ வசரப்படுத்த. ''(c.)'' கடனைக்குறித்துமெத்தமுடுக்கினான். He has ur gently demanded payment of the debt.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடுக்கு-. [K.muṭukku.] 1. Urging, pressing hard; துரிதப்படுத்துகை. 2. Corner; மூலை. 3. Narrow,winding street; கோணல்தெரு. முட்டுமுடுக்குமிட்டிடை கழியும் . . . வீதியும் (பெருங். உஞ்சைக்.33, 16). 4. Increase; dearness, as of price;அதிகம். தங்கம் விலை வெகு முடுக்கு.
  • n. < மிடுக்கு. 1.Strength, power; வலிமை. (W.) 2. Pride,arrogance; stiffness of manners; அகம்பாவம்.Loc.