தமிழ் - தமிழ் அகரமுதலி
    அராகந் தொடுத்த அடியோடு பிற அடி சேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அராகந்தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம். (தொல். பொ. 545.) A rhythm effected by mixing lines of short syllables in rapid succession with those of a different type;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முடுகு- +. (Pros.) A rhythm effected bymixing lines of short syllables in rapid succession with those of a different type; அராகந்தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம். (தொல். பொ. 545.)