தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைந்து செல்லுதல் ; நெருங்குதல் ; வலிமையாதல் ; எதிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கிவருதல். வெம்மைக்கூற்ற முடுகாதே (தேவா. 116, 7). 2. To become urgent; to come to a head; to throng and surge;
  • வலிமையாதல். (W.) --tr. 3. To be strong;
  • எதிர்தல். (பிங்.) 4. To meet; to advance against;
  • விரைந்து செல்லுதல். முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6). 1. To hasten; to be in haste; to move quickly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. K. miḍuku,M. muḍugu.] intr. 1. To hasten; to bein haste; to move quickly; விரைந்து செல்லுதல். முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6). 2. Tobecome urgent; to come to a head; to throngand surge; நெருங்கிவருதல். வெம்மைக்கூற்ற முடுகாதே (தேவா. 116, 7). 3. To be strong; வலிமையாதல். (W.)--tr. To meet; to advance against;எதிர்தல். (பிங்.)