தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடுகிச் செல்லும் சந்தவகை ; நாற்றம் ; அரக்காற் செய்யப்பட்ட கங்கணம் ; கடமை ; தோணிவகை ; மோதிரவகை ; விலங்கின் பெண் ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடமை விலங்கின் பெண். (W.) Female elk;
  • தோணிவகை. (குருகூர்ப். 19.) A kind of boat,
  • அரக்குவளை செய்யுங் கட்டளை. Loc. 4. Mould in which lac bracelets are made;
  • மோதிரவகை. Nā. 5. A ring;
  • அரக்காற் செய்யப்பட்ட கங்கணம். 3. Bracelet made of lac;
  • நாற்றம் முடுகு நாறிய வடுகர்(தேவா. 918, 1). 2. Bad odour, stench;
  • முடுகிச் செல்லும் சந்த வகை. (W.) 1. A rapid movement in verse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the female of a kind of elk, கடமைப்பெண்; 2. see under முடுகு v.
  • III. v. i. be in haste, hasten, தீவரி; 2. throng, நெருங்கு; v. t. oppose, எதிர். முடுகச் சேர்ந்தான், he is come near. முடுகி (கடுக) நடக்க, to go quickly. முடுகிவர, to come speedily back. முடுகு, v. n. a quick measure in music, அராகம்; 2. see under முடுக்கு, s.

வின்சுலோ
  • [muṭuku] ''s.'' The female of a kind of elk, கடமைப்பெண். (சது.)
  • [muṭuku] கிறேன், முடுகினேன், வேன், முடுக, ''v. n.'' To hasten, or be in haste, as கடுக, சீக்கி ரப்பட. 2. To appear in multitudes; to swarm, to throng, மொய்க்க, நெருங்க. 3. To be strong, வலிமையாக. 4. ''v. a.'' To oppose, to resist, எதிர்க்க. முடுகிநட--கடுகநட. Go quickly.
  • ''v. noun.'' A quick measure in music, as முடுகியல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடுகு-. 1. A rapidmovement in verse; முடுகிச் செல்லும் சந்தவகை. (W.) 2. Bad odour, stench; நாற்றம்.முடுகு நாறிய வடுகர் (தேவா. 918, 1). 3. Braceletmade of lac; அரக்காற் செய்யப்பட்ட கங்கணம்.Tinn. 4. Mould in which lac bracelets aremade; அரக்குவளை செய்யுங் கட்டளை. Loc. 5. Aring; மோதிரவகை. Nāñ.
  • n. Female elk; கடமைவிலங்கின் பெண். (W.)
  • n. prob. id. A kind ofboat; தோணிவகை. (குருகூர்ப். 19.)