தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழ்வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பிரார்த்தம். ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் (சி. போ. பா, 8, 1, பக்.175, சுவாமிநா.). Past karma whose effect has begun to operate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடி- +. Pastkarma whose effect has begun to operate. See
    -- 3247 --
    பிராரத்தம். ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல்வேண்டும் (சி. போ. பா. 8, 1, பக். 175, சுவாமிநா.).