தமிழ் - தமிழ் அகரமுதலி
    தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதிகூறும் இடத்தைக் குறிப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது. (நன். 97, உரை.) Giving particular reference to the rule followed in the context, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' Giving notice where a point in a discussion termi nates. See உத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முடிவு +. (Gram.) Giving particular reference to the rule followed in the context, oneof 32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள் தான்சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக்குறிப்பது. (நன். 97, உரை.)