தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமயிர் நீக்குதல் ; தலையெடுத்தோங்குதல் ; அவமானஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See முடியிறக்கு-.
  • தலையெடுத்தோங்குதல். மறையவர் முடி யெடுத்தனர் (கலிங். 251). 2. To become prominent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. See முடியிறக்கு-. 2. To become prominent; தலையெடுத்தோங்குதல். மறையவர் முடி யெடுத்தனர் (கலிங். 251).