தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமம் , முகுடம் , பதுமம் , கோடகம் , கிம்புரி என்னும் ஐவகையான மகுட வகுப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமம், முகுடம், பதுமம், கோடகம். கிம்புரி என ஜவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.) Ornamental parts of a crown, five in number, viz., tāmam, mukuṭam, patumam, kōṭakam, kimpuri;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடியினங்கம்.

வின்சுலோ
  • ''s.'' Any ornamental part of a crown.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ornamental parts of a crown, five in number,viz.tāmam, mukuṭam, patumam, kōṭakam,kimpuri; தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரிஎன ஐவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.)