தமிழ் - தமிழ் அகரமுதலி
  முடிபோடுகை ; முடிச்சு ; கட்டு ; தலையிலணியும் பொருள் : பணமுடிச்சு ; சொத்து ; மொத்தத்தொகை : தீர்மானம் ; முடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பணமுடிச்சு. ஒரு பொன்முடிப்பு வைத்தேன் (விறலிவிடு. 899). 5. Money wrapt in a cloth and tied up;
 • மொத்தத் தொகை. (யாழ். அக.) 8. Total sum;
 • தீர்ப்பு. (யாழ். அக.) 9. Decision;
 • முடிவு. (W.) 10. End, result;
 • இருசாற்பணம். இன்று முடிப்புச் செலுத்தியாகவேணும். 6. Remittance of kist into the treasury;
 • சொத்து. அவனுக்கு முடிப்பொன்று மில்லை. Loc. 7. Money, wealth;
 • முடிபோடுகை. 1. Tying, fastening;
 • முடிச்சு. 2. Tie, knot;
 • கட்டு. 3. Bundle;
 • தலையில் அணியும் பொருள். 4. That which is worn on the head;

வின்சுலோ
 • ''v. noun.'' A tie, as முடிச்சு. 2. Money wrapt up in a cloth. See கிழி. 3. ''(p.)'' End, conclusion, result, com pletion, &c., as முடிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < முடி-. [T. K.muḍupu.] 1. Tying, fastening; முடிபோடுகை. 2.Tie, knot; முடிச்சு. 3. Bundle; கட்டு. 4. Thatwhich is worn on the head; தலையில் அணியும்பொருள். 5. Money wrapt in a cloth and tiedup; பணமுடிச்சு. ஒரு பொன்முடிப்பு வைத்தேன்(விறலிவிடு. 899). 6. Remittance of kist into thetreasury; இருசாற்பணம். இன்று முடிப்புச் செலுத்தியாகவேணும். 7. Money, wealth; சொத்து. அவனுக்கு முடிப்பொன்று மில்லை. Loc. 8. Total sum;மொத்தத் தொகை. (யாழ். அக.) 9. Decision;தீர்ப்பு. (யாழ். அக.) 10. End, result; முடிவு. (W.)