தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றோடொன்று மாட்டிப் பிணைத்தல் ; கணவன் மனைவியர் ஆவதற்கு விதியமைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See முடி1-, 7.
  • கணவனும் மனைவியுமாதற்கு விகியமைதல். அவனுக்கும் இவளுக்கும் முடிபோட்டிருக்கிறது. 1. To be pre-destined or ordained to be married to each other;
  • ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல். --intr. To tie into a knot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. To tie into a knot; ஒன்றோடொன்று மாட்டிப்புணைத்தல்.--intr. 1. To be pre-destined or ordained to be married to each other; கணவனும்மனைவியுமாதற்கு விதியமைதல். அவனுக்கும் இவளுக்கும் முடிபோட்டிருக்கிறது. 2. See முடி-, 7.