தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் பொதுவாய்பாட்டால் முடித்துக்காட்டும் நூல் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தி முப்பதிரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்த வற்றைத் தொகுத்துக் கூறுவது. (நன். 382, உரை.) Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' The re capitulation of an author, briefly re-stat ing the points discussed. See உத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, q.v.;உத்தி முப்பத்திரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்தவற்றைத் தொகுத்துக் கூறுவது. (நன். 382, உரை.)