தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுபவர். வம்பு நிறை முடிநரும் (மதுரைக். 514). Those who tie knots;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடி-. Those whotie knots; கட்டுபவர். வம்பு நிறை முடிநரும் (மதுரைக். 514).