தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தி முப்பத்திரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது. (நன். 145, உரை.) A literary device which consists in showing that the author's statements are in line with the ancient authorities, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' Adducing proofs, examples, illustrations, shewing how rules apply in practice. See உத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) A literary device whichconsists in showing that the author's statementsare in line with the ancient authorities,one of 32 utti, q.v.; உத்தி முப்பத்திரண்டனுள்மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது. (நன்.145, உரை.)