தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றுவித்தல் ; நிறைவேற்றுதல் ; அழித்தல் ; கட்டுதல் ; சூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூட்டுதல். கூழையுளேதிலாள் கைபுனை கண்ணி முடித்தான் (கலித். 107, 15). 5. To decorate with, put on, as flowers ;
  • கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 4. To fasten, tie;
  • அழித்தல் சேனையை . . . முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98). 3. To destroy;
  • முற்றுவித்தல். நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88). 1. To end, terminate;
  • நிறைவேற்றுதல். அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் (புறநா. 171). 2. To effect, accomplish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of முடி-.1. To end, terminate; முற்றுவித்தல். நின்னன்னைசாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88). 2. To effect, accomplish; நிறைவேற்றுதல். அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் (புறநா. 171). 3. To destroy; அழித்தல்.சேனையை . . . முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98).4. To fasten, tie; கட்டுதல். பாஞ்சாலி கூந்தன்முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 5. To decoratewith, put on, as flowers; சூட்டுதல். கூழையுளே திலாள் கைபுனை கண்ணி முடித்தான் (கலித்.107, 15).