தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையசைத்தல் ; வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See முடிதிட்டு-. முனைவற் றொழுது மடிதுளக்கி (சீவக. 2357).
  • தலையசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி (சீவக. 1881). --tr. 1. To assent, show appreciation, as by a nod;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. To assent, show appreciation, asby a nod; தலையசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி(சீவக. 1881).--tr. See முடிதீட்டு-. முனைவற் றொழுதுமுடிதுளக்கி (சீவக. 2357).