தமிழ் - தமிழ் அகரமுதலி
  முடியப்பட்டது ; கண்டறிந்து தீர்த்தற்குரிய தந்திரம் ; முட்டு ; கட்டு ; மயிர்முடி ; சிறு மூட்டை ; கணு : மகளிர் காதணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கட்டு. 1. Tie;
 • மயிர்முடி. 2. Tuft of hair;
 • சிறு முட்டை. முட்டை முடிச்சு. 3. Small bundle;
 • கணு. 4. Knot in wood;
 • மகளிர் காதணிவகை. Tinn. 5. An ear-ring worn by women;
 • கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு. 6. Deep scheme, cunning plan, stratagem;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • muTicci முடிச்சு knot

வின்சுலோ
 • ''v. noun.'' A knot, a tie; some thing tied in a bundle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < முடி-. 1. Tie;கட்டு. 2. Tuft of hair; மயிர்முடி. 3. Smallbundle; சிறு மூட்டை. மூட்டை முடிச்சு. 4. Knot inwood; கணு. 5. An ear-ring worn by women;மகளிர் காதணிவகை. Tinn. 6. Deep scheme,cunning plan, stratagem; கண்டறிந்து தீர்த்தற்கரியதந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு.