தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் மகுடஞ் சூடுகை. முடிசூட்டு மங்கல நாள் (தமிழ்நா. 171, தலைப்பு.) Coronation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிரீடதாரணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடிசூட்டு-.Coronation; அரசன் மகுடஞ் சூடுகை. முடிசூட்டுமங்கல நாள் (தமிழ்நா. 171, தலைப்பு).