தமிழ் - தமிழ் அகரமுதலி
    படுத்துக்கொள்ளுதல் ; வணங்குதல் ; ஒரு பக்கமாய்த் தலையைச் சாய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படுத்துக்கொள்ளுதல். முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77). 1. To lie down; to rest, as lowering the head;
  • ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல். 3. To incline the head sideways;
  • தலைவணங்குதல். முனிந்தருளலென்று முடிசாய்த்து நின்றான் (நள. கலிநீங்கு. 63). 2. To pay homage, bow one's head in reverence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To lie down; to rest, as loweringthe head; படுத்துக்கொள்ளுதல். முகுந்தனுடன்பாண்டவரு முடிசாய்த்து (பாரத. முதற். 77). 2. Topay homage, bow one's head in reverence; தலைவணங்குதல். முனிந்தருளலென்று முடிசாய்த்துநின்றான் (நள. கலிநீங்கு. 63). 3. To incline thehead sideways; ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல்.