தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிரீடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரீடம். ஆண்டு அரசருடைய முடிக்கல முதலியவற்றை வாங்கிக் கொண்டு (பெரும்பாண். 451, உரை.) Crown ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Crown; கிரீடம். ஆண்டு அரசருடைய முடிக்கலமுதலியவற்றை வாங்கிக் கொண்டு (பெரும்பாண். 451,உரை).